வாழ்நாள் கல்வி

பசுந்தீவன மகசூல்

பசுந்தீவன மகசூல்

பசுந்தீவன மகசூல்

Facebook twitter googleplus pinterest LinkedIn


தீவனப்பயிர்களை வெட்டும் இயந்திரம்

தீவனப்பயிர்களை வெட்டும் இயந்திரம்

வேளாண் இயந்திரங்கள்

 • மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப வேளாண் தொழிலை எளிமைப்படுத்த பலவித கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
 •  அவற்றுள் தீவனங்களை நறுக்குவதற்கான சில இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. மாட்டுத்தீவனம் வெட்டும் இயந்திரம்
 • எங்கள் இயந்திரம் 1 HP Single Phase மோட்டாரில் மின்சாரத்தில் இயங்குகிறது. மண்புழுவிற்கு உணவு தயாரிக்கவும் மற்றும், மாட்டுப்பண்ணை, குதிரைப் பண்ணை வைத்திருப்போருக்கும் இவற்றுக்கு வேண்டிய தீவனங்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகமானது.
 • இந்த இயந்திரத்தைப் பிரித்து எடுத்து கார் டிக்கியில் கொண்டு சென்று வேண்டிய இடத்தில் மீண்டும் 10 நிமிடத்தில் பூட்டி ஓட்டலாம். மிகவும் எளிமையானதும் நீடித்து உழைப்பதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
 • தீவனங்களை பொடிப் பொடியாக நறுக்கி உபயோகிப்பதால் கழிவு வருவதில்லை. இப்போது ஆகும் தீவனச் செலவில் 3ல் 1 பங்கு மட்டுமே செலவாகும் 3 மாதத்தில் இயந்திரங்களின் செலவை சம்பாதித்து விடலாம். சிக்கமானது நீடித்து உழைப்பது.
 • எங்களது தொழிற்சாலையில் எல்லா வேலை நாட்களிலும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
 • மாட்டுத்தவீவனம், தென்னை கைமட்டை மற்றும் வேளாண் கழிவுப் பொருட்களை தூளாக்கும் இயந்திரம்
  இயந்திரம் மூன்று கத்திகள் கொண்டது. 3HP மோட்டாரில் இயக்கலாம். டிராக்டரின் பின்புறம் இணைத்து தென்னந்தோப்பிற்குள் கொண்டு சென்று தென்னை மட்டைகள அங்காங்கே வெட்டி உரமாக எளிதில் மக்கச் செய்யலாம்.
 •  இதனால் மடடைகளை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருமுறை இடமாற்றம் செய்யும் செலவு மிச்சமாகிறது. பவர் டில்லரை களத்தில் நிறுத்தி அதன் மூலமும் இயக்கலாம். 5 ஆயில் இன்ஜினை வைத்தும் இயக்கலாம்.
 • தங்களின் தேவைக்கேற்ப எங்களது இயந்திரத்தை மாற்றம் செய்து தருகிறொம். மண்புழு உரம் தயாரிக்கவும், மண்புழுவிற்கு தேவையான உணவு தயாரிக்கவும் இந்த இயந்திரம் மிகவம் சிறந்தது. எங்கள் தொழிற்சாலையில. எல்லா வேலை நாட்களிலும் இயந்திரங்களை இயக்கி செயல் விளக்கம் தருகிறோம்.

 

ஆதராம் : பசுமை விகடன்